Monday, 24 October 2016

குழந்தைகள் காப்பக பணியாளர்கள், சமையல் உதவியாளர்கள் காலிப்பணியிடங்கள் !!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் குழந்தைகள் காப்பக பணியாளர்கள், சமையல் உதவியாளர்கள் காலிப்பணியிடங்களுக்கு நவம்பர் 4 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் இரா.கஜலட்சுமி அறிவித்துள்ளார்.
 இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

நாளை தகுதித்தேர்வு வழக்கு !!

ஆசிரியர் தகுதித்தேர்வு வழக்கு நாளை(25.10.2016) இறுதிகட்ட விசாரணை பட்டியலில்  இடம்பெற்றுள்ளது...

செட் தேர்வு முடிவுகள் வெளியீடு !!

கல்லுாரி பேராசிரியர்களுக்கான, 'செட்' தேர்வு முடிவு வெளியீடு ...

7th CPC HRA – Allowance Committee Meeting Proposal for House Rent Allowance !

Sources said that the Allowance Committee Meeting has finalized a proposal on HRA. It will be finalized in the Meeting held on 25th October 2016. It is said that the proposed Meeting under the Chairmanship of DOPT Secretary (P) with the Secretary Staff Side, NC (JCM) is to firm up the view on various allowances pertaining to Department of Personnel & Training.

பிப்ரவரியில் ஐந்து மாநிலத் தேர்தல்!!

உத்திரப்பிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான சட்டசபைத் தேர்தல் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெற உள்ளது. இந்தியாவிலேயே பெரிய மாநிலமான உத்திரப்பிரதேசத்தில் சட்டசபை பதவிக்காலம் அடுத்த ஆண்டு மே மாதம் 27ஆம் தேதியோடு முடிவடைகிறது. அதேபோல் கோவா, மணிப்பூர், பஞ்சாப் ஆகிய

தீபாளிக்கு முந்தைய நாள் -28.10.16 அன்று பள்ளிகள் வழக்கம் போல் செயல்பட வேண்டும் என திருச்சி மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் உத்தரவு !!


உள்ளாட்சி அமைப்புகளுக்கு நாளை முதல் தனி அதிகாரிகள் நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியீடு !!

உள்ளாட்சி அமைப்புகளுக்கு நாளை முதல் தனி அதிகாரிகள் நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியீடு

28.10.2016 வெள்ளி பள்ளி முழு வேலை நாளாக செயல்படும்...!!


நேரில் வந்தால் போதும்; உடனே வேலை' !!!

நேரில் வந்தால் போதும்; உடனே வேலை' என, சிறப்பு பிரிவு டாக்டர்களுக்கு, தமிழக அரசு, சிவப்புக் கம்பளம் விரித்துள்ளது; 414 டாக்டர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தமிழக அரசு மருத்துவமனைகளில், எம்.பி.பி.எஸ்., படித்த டாக்டர்கள் புதிதாக சேர்க்கப்பட்டாலும், எம்.எஸ்., - எம்.டி.,

ஜியோவிற்கு இணைப்பு கொடுக்க மறுத்த ,ஏர்டெல் ,வோடாபோன் ,நிறுவனங்களுக்கு 3150 கோடி அபராதம் !!!CPS வல்லுநர் குழுவினருக்கு RTI மூலம் கேள்வி, யூகங்களுக்கு 2( f ) ன் படி பதில் தரமுடியாது ???

ஊருக்காக, ஆசிரியர் பணியைத் துறந்தவர்!!

பொது சேவையில் ஈடுபடுவதற்காக தன் ஆசிரியை பணியைத் துறந்திருக்கிறார் இங்கொருவர். சென்னை அண்ணாநகர், மாணிக்கவாசகர் தெருவைச் சேர்ந்தவர் நிர்மலா (38). இவரது கணவர் நந்தகுமார், தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு கதிரொலி என்ற மகளும், கோவிந்தராஜன் என்ற மகனும் உள்ளனர்.

ஆங்கிலம் உச்சரிக்க " அஷ்ட கோணலாக" நிலைமை !!


ஆவணமின்றி " சிம்கார்டு" கள் ,குற்றங்களுக்கு துணைபோகும் நிறுவனங்கள் !


சித்தா கலந்தாய்வு நடக்குமா : அக் ,31 ல் முடியுது அவகாசம் !

       

செட் தேர்வு : இன்று ' ரிசல்ட்' !


உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவி காலம் இன்றுடன் முடிகிறது; தனி அதிகாரிகள் பொறுப்பு ஏற்கிறார்கள்!!

தமிழ்நாட்டில் உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவி காலம் இன்றுடன் (திங்கட்கிழமை) முடிகிறது. எனவே, தனி அதிகாரிகள் பொறுப்பு ஏற்கிறார்கள்.உள்ளாட்சி தேர்தல் ரத்து

தமிழகத்தில், உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2011–ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில்

புதிய கல்வி கொள்கை தமிழக நிலை என்ன???

புதிய கல்விக் கொள்கை மற்றும், 'ஆல் பாஸ்' திட்டம் குறித்து, தமிழக அரசின் நிலையை, பள்ளிக் கல்வி அமைச்சர், டில்லியில் நாளை அறிவிக்கிறார்.

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கை, ஜூலையில் வெளியானது. அறிக்கை குறித்து

Sunday, 23 October 2016

STANDING COMMITTEE STAFF SIDE MEETING AT 11:30 AM ON 24th OCTOBER 2016 !

STANDING COMMITTEE STAFF SIDE MEETING AT 11:30 AM ON 24th OCTOBER 2016
AND
STANDING COMMITTEE MEETING WITH GROUP OF SENIOR OFFICERS AT 04:00 PM ON 24th OCTOBER 2016.

To
All Standing Committee Members
of the National Council (Staff Side) JCM

குழந்தை ஆங்கிலம் பேசத் தயங்குகிறதா? கூச்சம் போக்கும் 10 டிப்ஸ்!!!

ஒரு குழந்தையை ஐந்து, ஆறு வயதுவரை தாய்மொழியிலேயே பேசிப் பழக்கும்போது, அது மனதில் ஆழமாக தங்கிவிடும். அதன்பின் எளிதாக பேசுவார்கள்.

 அதன்பிறகு, இன்னொரு மொழியையும் கற்றுக்கொள்வதும் அவசியமாகிறது.
அதில் பலரின் தேர்வு ஆங்கிலமாவே இருக்கிறது.
தங்கள் பிள்ளைகள், அழகாகவும் சரியாகவும் ஆங்கிலம் பேசவேண்டும் என்று ஆசைப்படாத பெற்றோர்களே இல்லை என்றே சொல்லலாம்.

அரசுப்பள்ளிக்கு இரண்டாம் பரிசு !!

கோவை மாவட்டம் மூலத்துறை பள்ளி என்றாலே நினைவுக்கு வருவது அப்பள்ளி மாணவர்கள் விஜய் தொலைக் காட்சியின் "ஒரு வார்த்தை ஒரு லட்சம்" நிகழ்ச்சியில் கலக்கிய கலக்கல் பங்களிப்பு.

ஊதியக்குழுவை உடனே அமைக்க வேண்டும் ,கோரிக்கையை வலியுத்தி போராட்டங்கள் ஆரம்பம் !

1.ஊதியக்குழுவை உடனே அமைக்க வேண்டும்.
2.20%இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும்.
3.cps யை ரத்து செய்ய வேண்டும்
4.முதல்வரின் அறிவிப்பு படி மகப்பேறு விடுப்பை 9மாதமாக உயர்த்தி      ஆணை வெளியிட வேண்டும் .

3 Options may be allowed for revision of 7th CPC Pension - !!

3 Options may be allowed for revision of 7th CPC Pension - NC JCM Staff Side

“The Pre-2016 Pensioners/family pensioners may be allowed to choose any one of the beneficial option among three proposal,  alternative suggestion given by the NC JCM Staff Side to the Official Side”

Meeting of the Committee set up to examine the feasibility of implementation of recommendation of 7th CPC for revision of pension of pre-2016 pensioners-reg.

2011-12 B.T. ENGLISH COMMON REGU.ORDER RC NO.8635 dt.17.10.16 !!


நாளை ஓ.பி.எஸ்., தலைமையில் 2வது முறையாக தமிழக அமைச்சரவை கூட்டம்!!

தமிழக அமைச்சரவை கூட்டம் நாளை மாலை மீண்டும் கூட உள்ளது.
2வது கூட்டம் :

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் இலாக்கா பொறுப்புக்களை ஏற்ற பிறகு நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் கடந்த வாரம் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.

தீபாவளிக்கு முன்பு பலத்த மழைக்கு வாய்ப்பு?

தமிழகத்தில் தீபாவளி பண்டிகைக்கு முன்பாக வட கிழக்குப் பருவ மழை தொடங்கக் கூடும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக தீபாவளிக்கு முதல் நாள் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாகவும்

நிலாவில் நீர்: நாசாவுக்கு உதவிய இந்திய விண்கலம்!!

நிலாவில் தண்ணீர் இருப்பதைக் கண்டுபிடிக்க நாசா விஞ்ஞானிகளுக்கு இந்தியாவின் சந்திராயன் விண்கலம் உதவியிருக்கிறது. 2009ஆம் ஆண்டு முதன்முதலாக நாசாவின் விஞ்ஞானிகள் நிலாவில் தண்ணீர் இருப்பதற்கான மூலக்கூறுகளைக் கண்டுபிடித்தனர். அப்போதிலிருந்து பலவித ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

விரைவில் புழக்கத்திற்கு வருகிறது 2,000 ரூபாய் நோட்டு..??

இதுவரை இந்தியாவில் அதிக மதிப்புடைய ரூபாய் நோட்டு 1,000 ரூபாய், ஆனால் ரிசர்வ் வங்கி விரைவில் 2,000 ரூபாய் மதிப்புடைய நோட்டுகளைப் புழக்கத்திற்குக் கொண்டு வர உள்ளது. இதற்கான அச்சிடும் பணிகளை முழுமையாக முடிவிட்டது ரிசர்வ் வங்கி.
மைசூரில் உள்ள ரூபாய் நோட்டுகளை அச்சிடும் அச்சகத்தில் இதற்கான

10,000 primary schools in Kerala to get free WiFi !!

Thiruvananthapuram, Oct 23 As many as 10,000 lower primary and upper primary government schools in Kerala will start getting 2Mbps Wi-Fi broadband internet powered by BSNL from November 1 -- the state's Foundation Day, official said on Sunday.

இனி ஆளுநரை " மாண்புமிகு " என்று அழைக்க வேண்டும் !!


STUDENT POOL FORM தயாரிக்கும் வழிமுறை - STEP BY STEP PIC GUIDE !!

SSTA : STUDENT POOL ல் உள்ளவர்கள் மற்றும் இன்னும் பதிவு செய்யாதவர்கள் விவரம் சேகரிப்பு - படிவம் !!

SSTA : STUDENT POOL ல் உள்ளவர்கள் மற்றும் இன்னும் பதிவு செய்யாதவர்கள் விவரம் சேகரிப்பு - படிவம் !!

SSTA : இ-சேவை மையங்களில் என்ன என்ன சேவைகட்கு எவ்வளவு அரசுக் கட்டணம் !!

SSTA : இ-சேவை மையங்களில் என்ன என்ன சேவைகட்கு எவ்வளவு அரசுக் கட்டணம் !!

தேசிய கீதம் இசைத்த போது நிற்காத மாற்றுத்திறனாளிக்கு அடி !ஆதி்திராவிடர் மேம்பாட்டு திட்டம் " ஆன்லைன் " வழியே விண்ணப்பம் !!


வாட்சாப்பில் வாய்ஸ் மெஸேஜ் !

Whats appல் வலது பக்கம் மேலே 📎 இந்த அடையாளத்தில் click செய்து Audio வில் click செய்து
Record with whatsapp என்றதில் click

கிராமமா ??? நகரமா ?? கலர்வி அதிகாரிகள் குழப்பம் !


விடைபெற்றது 'சஞ்சாயிகா' : கேள்விக்குறியானது மாணவர்களின் சேமிப்பு பழக்கம் !

பள்ளிக்கூடத்துக்கு போக மறுத்து அடம்பிடித்தால் போதும், வழக்கமான பாக்கெட் மணியை விட, 50 பைசா கூடுதலாகவே கொடுத்து அனுப்புவார் அப்பா. வகுப்பறைக்குள் நுழைவதற்குள்ளே, மிட்டாய் வாங்குவதிலும், பயாஸ்கோப் வாங்குவதிலும் பாக்கெட் மணி கரைந்து விடும். சில குழந்தைகள் மட்டுமே அதை மண் உண்டியலில் சேமித்து வைப்பார்கள்.

ஜெ., உடல்நிலையில் முன்னேற்றம் : நேரில் பார்த்த கவர்னர் மகிழ்ச்சி !!

முதல்வர் ஜெயலலிதா, உடல் நலக்குறைவால், செப்., 22ல், சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். அவருக்கு, லண்டன் மற்றும் சிங்கப்பூர் டாக்டர் களும், டில்லி எய்ம்ஸ் டாக்டர்களும், சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இம்மாதம், 1ம் தேதி, கவர்னர் வித்யாசாகர் ராவ், அப்பல்லோ மருத்துவமனை சென்று, முதல்வர் உடல்நலம் குறித்து விசாரித்து சென்றார்.

ALL SCHOOLS U- DISE CODE IN TN .... AVL !

ALL SCHOOLS U- DISE CODE IN TN .... AVL

ஆதிதிராவிட மாணவர்களுகளுக்கு பீரீமெட்ரிக் உதவித்தொகை !!!


எழுத்துக்களுக்கு முந்தைய குறியீடுகள் !


(சார்ட்ஹேண்ட்), வணிகவியல் தேர்வுகளில் 69 ஆயிரத்து 775 பேர் தேர்ச்சி !

டைப்ரைட்டிங்' , சுருக்கெழுத்து(சார்ட்ஹேண்ட்), வணிகவியல் தேர்வுகளில் 69 ஆயிரத்து 775 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழக அரசு தொழில் நுட்ப கல்வி இயக்கம் மூலம் ஆகஸ்டில் நடந்த டைப்ரைட்டிங், சார்ட்ஹோண்ட் பிரிஜூனியர், இளநிலை, முதுநிலை, சி.இ.ஓ.,

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு இந்த மாத ஊதியம் 26 ம் தேதி வழங்கப்படுமா ??


அரசு பள்ளிகளில் ஆய்வு நடத்த உத்தரவு !!

அரசு பள்ளிகளில் ஆய்வு நடத்த உத்தரவு
தொடக்கப் பள்ளிகளில், வகுப்பு வாரியாக மாணவர் விபரங்களை தாக்கல் செய்யும்படி, அனைத்து அரசு பள்ளிகளுக்கும், அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.

ஜியோவில் பேலன்ஸ், டேட்டா யூசேஜ், நம்பர் ஆகியவைகளை செக் செய்வதெப்படி.?

இலவச மற்றும் வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் 4ஜி தரவு பயன்பாடு ஆகிய பல நன்மைகளை இந்த ஆண்டு டிசம்பர் 31, 2016 வரையிலாக பெற உதவும் ரிலையன்ஸ் ஜியோ சிம் கார்ட் ஒன்றை கிட்டத்தட்ட நம்மில் பலர் பெற்று விட்டனர்.


      நீங்கள் ரிலையன்ஸ் சிம் அட்டையின் வெல்கம் ஆஃபர்

Saturday, 22 October 2016

S.S.L.C TAMIL FIRST PAPER QUESTION !!

S.S.L.C  TAMIL FIRST PAPER QUESTION...

CPS வல்லுநர் குழுவில் இருவர் கலந்து கொள்ளாதது குறித்து அரசு ஊழியர் கடிதம் !


SABL ஏற்கக் கூடிய ஒன்றா? இணையத்தில் ஓர் கட்டுரை !!

கற்பிப்பு முறைகளும் கள(கால)த் தேவையும்:

*செயல்வழிக் கற்றல் எளிமைப்படுத்தப்பட்டதா?*

SABL மிக எளிய நடைமுறையாக இருக்க வேண்டுமெனில், ஒரு வகுப்பில்

1. மாணவர்கள் மீத்திறன் மிக்கவர்களாக இருக்க வேண்டும்.

2. மாணவர் எண்ணிக்கை 15

3. ஆசிரியர் துடிப்பான & உடல் வலிமை மிக்கவராக இருத்தல்.

ஆகிய இம்மூன்றில் ஏதேனும் 2 கூறுகள் இருந்தே ஆகவேண்டும்.

2 கூறுகள் கூட இல்லையெனில் SABL நடைமுறை 100% வெற்றி பெறவது இயலாது.

SABL ஏற்கக் கூடிய ஒன்றா?

முதுகலைபட்டதாரி ஆசிரியர்கள் 9,10 வகுப்புகளை எடுக்க முடியுமா ?? பட்டதாரி ஆசிரியர்கள் எந்தெந்த வகுப்புகளை கையாள வேண்டும் !!மேலும் முந்தைய பதிவுகளைப்பார்க்க Older posts யினை கிளிக் செய்யவும்.