ஏழாவது ஊதியக்குழு எதிர்பார்க்கப்படும் சம்பளவிகிதம் ?

ஏழாவது ஊதியக்குழு எதிர்பார்க்கப்படும் சம்பளவிகிதம்
ஒவ்வொரு முறையும் ஊதியகுழுவால்  சம்பளவிகிதம்  திருத்தி அமைக்கும்போது பழைய ஊதிய விகிதத்தை விட மூன்று மடங்குக்குமேல் திருத்திய ஊதிய விகிதம் அமைந்துள்ளது.ஊதிய

விகிதத்தை நிர்ணயம் செய்யும் மற்ற காரணிகளை தவிர் த்து  இந்த பொ துவான கா ரணியை கொண்டு (common multiplying factor ‘3(  இந்த  எதிர்பார்க் கப் படும் ஊதிய விகிதம் நிர்ணயம்  செய்யப்பட்டுள்ளது .ஆறாவது ஊதியக்குழுவின்  pay band and grade pay system ஏழாவது ஊதியக்குழு விலு ம்  தொடர்ந்தால் கீழ்க்கண்ட வாறு எதிர்பார்க் கப் படும் ஊதிய விகிதம் அமையும்.




SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...