அடிப்படை ஊதியம் எதனால் 2.58 ஆல் பெருக்கப்படுகிறது!!!

Pay commission-ல் எப்படி fitment formula மூலம் புதிய ஊதியம்  கணக்கிடப்படுகிறது .!!!
தற்போது D.A 119%

01-01-2016 - ல் எதிர் பார்க்கப்படும் 6% கூடுதல் D.A உடன் மொத்த D.A 125%.


Pay 100% + D.A 125%
       = 225% = 2.25.                                                *  இது தற்போது நாம் பெற்று வரும் ஊதியம்

*  அரசின் ன  15% ஊதிய உயர்வு

F.F = 2.25 + ( 2.25 × 15% )
       = 2.58

 நமது தற்போதைய BASIC உடன் பெருக்கினால் நமது புதிய அடிப்படை ஊதியம் கிடைக்கும்.......

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...