கனமழை விடுமுறை நாட்களை ஈடுசெய்ய வேலை செய்யவேண்டிய சனிக்கிழமைகள்....திருவள்ளூர் மாவட்டத்திற்கு!!!

திருவள்ளூர் மாவட்ட தொ.க.அலுவலரின் செயல்முறைகள்       கனமழை விடுமுறை நாட்களை ஈடுசெய்ய வேலை செய்யவேண்டிய சனிக்கிழமைகள்.                    
19 DEC 15,

9,23 JAN16,
6,13,20,27 FEB16,
5,12,19,26 MAR16,
2,7,16,23APR16.30/4/16
அன்றுடன் 220 க்கு குறையாமல் வேலைநாட்கள் இருக்கவேண்டும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...