பேச்சுவார்த்தை தோல்வி!

தற்சமயம் பேச்சு வார்த்தை தோல்வி. தமிழக அரசு நிதி நெருக்கடியில் உள்ளதால் கோரிக்கைகளை தற்போது ஏற்க இயலாது என நிதித்துறை செயலாளர் அறிவிப்பு. எனவே
போராட்டம் செய்வோம் என்று உறுதியாக கூறிவிட்டு வந்துவிட்டோம். எனவே போராட்டம் உறுதி. போராடுவோம், வெற்றி பெறுவோம், இறுதி வெற்றி

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...