அகில இந்திய வானொலியில் வேலை ...!!

அகில இந்திய வானொலியில் லேங்குவேஜ் இன்டர்ன் எனப்படும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை ஜூலை 1-ம் தேதிக்குள் அனுப்பவேண்டும்.

இங்கு மொத்தம் 38 பணியிடங்கள் காலியாகவுள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்திலிருந்து பட்டப்படிப்பு படித்திருக்கவேண்டும். மேலும் கம்ப்யூட்டரில் டைப் செய்யும் அனுபவமும் இருக்கவேண்டும்.
இந்த வேலையில் சேர எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வில் வெற்றி பெறவேண்டும்.
தகுதி உள்ளவர்கள் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பங்களை The Director, External Services Division, All India Radio, Parliament Street, New Delhi-110 001 என்ற முகவரிக்கு அனுப்பவேண்டும்.


விண்ணப்பங்களை ஜூலை 1-ம் தேதிக்குள் அனுப்பவேண்டும். மேலும் விவரங்களுக்கு http://allindiaradio.gov.in/Default.aspx என்ற இணையதளத்தைத் தொடர்புகொள்ளலாம்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...