மாணவர்களுக்கு 'டேட்டா கார்டு.

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு, குறைந்த கட்டணத்தில், 'இன்டர்நெட்' இணைப்பு வழங்கும் திட்டத்தை, பி.எஸ்.என்.எல்., அறிவித்து உள்ளது.

இது குறித்த அறிவிப்பு: இத்திட்டம்,
நேற்று அமலுக்கு வந்துள்ளது. 118 ரூபாயில், 30 நாட்களுக்கு பயன்படுத்தும் வகையில், 1 ஜி.பி., 'டேட்டா கார்டு' வழங்கப்படுகிறது. 10 ரூபாய்க்கு பேசிக் கொள்ளலாம். இத்திட்டம், 90 நாட்களுக்கு அமலில் இருக்கும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...