மதுரை கிளை உயர்நீதிமன்ற தீர்ப்பின் படி 500 பயிற்றுநர்கள் பள்ளிக்கு அனுப்பப்படுவர் ?

இன்று நமது (ARGTA) மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் மதிப்பிற்குரிய மாநில திட்ட இயக்குனர் அவர்களை 10.30 மணிக்கு சந்த்தித்தனர்.11.15 வரை நடைபெற்ற இச்சந்திப்பில் கூறப்பட்ட கருத்துக்களின் சாராம்சம்..

1.Zero councelling என்பதே கிடையாது.இது முழுக்க வதந்தி . councelling & conversion நடைபெற 5 முதல் 6 மாதங்கள் ஆகும்.

2. மதுரை கிளை உயர்நீதிமன்ற தீர்ப்பின் படி 500 பயிற்றுநர்கள் பள்ளிக்கு அனுப்பப்படுவர்.அதற்கு முன்பாக அப்பணியிடங்களுக்கு   TRB மூலம் புதிய நியமனம் நடைபெறும்.
3. அவ்வாறு நியமனம் நடைபெறும் போது deployment ல் பாதிக்கப்பட்டோருக்கு முன்னுரிமை அளித்த பின்பே புதிய பயிற்றுநர்கள்  பணியமர்த்தப்படுவர்.
4. பயிற்றுநர்களுக்கென தனி கலந்தாய்வு நடத்தப்படும்.அதற்கான கருத்துருக்கள் அரசிடமிருந்து வந்த பின்பு இது நடைமுறைப்படுத்தப்படும்.
5. வீட்டுக் கடன் பெறுவது, செலுத்துவது குறித்த முறையான தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் , பிரச்சினைகள் சரிசெய்யப் படும்...
இவ்வாறு கூறினார்கள்.. 

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...