ஆசிரியர்களுக்கு அடுத்த ஆபத்து... ? வரும் பொது கலந்தாய்வில்

இது செய்தி உண்மையாகவும் இருக்கலாம்.
பொதுமாறுதல்  புதிய  விதிமுறைகளை.
1. முதலில்  1.8.2016 இன்படி     surplus  
2. அடுத்து  தொடக்கப்பள்ளிகள் முதல்  மேல்நிலைப்பள்ளிகள்   வரை  ஓரிடத்தில்  3  ஆண்டுகள்  பணி நிறைவு  செய்த  All Hm's. All  type of Teachers  .
 Appointment  முன்னுரிமை படி list  தயார்செய்து  கவுன்சிலிங்  நடத்தி  முடிக்கப்படும்.
3.    அதன் பின்னர்  பதவி உயர்வு  கவுன்சிலிங்  நடத்தப்படும்.
4. இவைகள் 22.8.16  முதல்  நடத்தப்படும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...