தமிழக உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு !

தேர்தல் 17.10.2016, மற்றும் 19.10.2016
தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலுக்கான தேர்தல் தேதியை அறிவித்தார் மாநில தேர்தல் ஆணையர் பெ.சீத்தாராமன்.

அதன்படி தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டமாக நடைபெறுகிறது.
தேர்தல் நாள்: *17.10.16* & *19.10.16*
வேட்புமனு தொடக்கம்: *26.09.16*
வேட்புமனு கடைசி நாள்: *03.10.16*
வேட்புமனு பரிசீலனை: *04.10.16*
வாபஸ் பெற கடைசி நாள்: *06.10.16*

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...