தமிழகத்தில்CPS க்கு பதில் வேறுவகையான பென்சன். திட்டம் விரைவில் ??? என்ற தவறான தகவல்களை ஆசிரியர்கள் மத்தியில் சில விஷமிகள் பரப்பி வருகின்றனர்...இதில் உண்மைத்தன்மை இல்லை !

. CPS  க்கு பதில் வேறுவகையான பென்சன் ,திட்டம் விரைவில் தமிழகத்தில் நடைமுறை படுத்த தமிழக அரசின் வல்லுனர் குழு தீவிர ஆய்வு.      

என்ற தவறான தகவல்களை ஆசிரியர்கள் மத்தியில் சில விஷமிகள் பரப்பி வருகின்றனர்...இதில் உண்மைத்தன்மை இல்லை !

                                                            

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...