நிலாவில் நீர்: நாசாவுக்கு உதவிய இந்திய விண்கலம்!!

நிலாவில் தண்ணீர் இருப்பதைக் கண்டுபிடிக்க நாசா விஞ்ஞானிகளுக்கு இந்தியாவின் சந்திராயன் விண்கலம் உதவியிருக்கிறது. 2009ஆம் ஆண்டு முதன்முதலாக நாசாவின் விஞ்ஞானிகள் நிலாவில் தண்ணீர் இருப்பதற்கான மூலக்கூறுகளைக் கண்டுபிடித்தனர். அப்போதிலிருந்து பலவித ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.



Cassini என்ற விண்கலம் நாசாவுக்கு நிலா குறித்து முக்கியத் தகவல்களைக் கொடுத்துவருகின்றது. இந்த ஆராய்ச்சிகளில் ஒரு கட்டத்துக்கு மேல் இந்தியா சார்பாக செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பப்பட்ட சந்திராயன் 1 விண்கலம் Cassini விண்கலத்துக்கு பல தகவலை வழங்கியிருக்கிறது.

நிலாவின் போலார் ரீஜியன் பகுதிகளில் தண்ணீர் இருப்பதற்கான பல ஆய்வுகளை சந்திராயன் கொடுத்த புகைப்படம், வீடியோக்கள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...