வேலைவாய்ப்பு: ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் வங்கியில் பணியிடங்கள்!

ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் வங்கியில் காலியாக உள்ள நிர்வாகம், அலுவலக உதவியாளர் மற்றும் அட்டண்டர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து

விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த பணியிடங்கள்: 14

பணியின் தன்மை: நிர்வாகம், அலுவலக உதவியாளர் மற்றும் அட்டண்டர்

வயது வரம்பு: 30.11.2016 தேதியின்படி 25 - 40க்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: இளங்கலை, முதுகலை மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

தேர்வு முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

கடைசி தேதி: 20.12.2016

மேலும் முழுமையான விவரங்களை அறிய https://www.obcindia.co.in/obcnew/upload/recruitmentResult/supportstaffrseti_2011216.pdf என்ற இணையதளத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளவும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...