தமிழ் பயிற்சி தேதிகள் மாற்றம் !!

தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கான *தமிழ் பயிற்சி
*தேதிகள் மாற்றப்பட்டுள்ளன

*முதல் கட்டமாக* 12.12.16 &  14.12.16
13 மிலாடி நபி விடுமுறை 

 *இரண்டாம் கட்டமாக* 15.12.16&16.12.16 

ஆகிய தேதிகளில் நடைபெறும்


8.12.2016 அன்று நடத்தி இருக்க வேண்டிய ( *ஓவியம்*& *பேச்சு போட்டிகள்*) போட்டிகள் மறு தேதி அறிவிக்கும் வரை நடத்த வேண்டாம்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...