சட்ட படிப்பு: ஜூன் 10 முதல் விண்ணப்பம் ....!!!

திருநெல்வேலி, செங்கல்பட்டு மற்றும் வேலுார் ஆகிய இடங்களில் செயல்படும் சட்டக் கல்லுாரிகளில், பி.ஏ., - எல்.எல்.பி., ஐந்தாண்டு படிப்புக்கு, வரும், 10ம் தேதி முதல் விண்ணப்பம் வழங்கப்படும்; 30ம் தேதிக்குள், விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அளிக்க வேண்டும். மூன்றாண்டு எல்.எல்.பி., படிப்புக்கு, வரும், 13ம் தேதி முதல் விண்ணப்பம் வழங்கப்படும்.
பூர்த்தி செய்த விண்ணப்பத்தை, ஜூலை, 15க்குள் அளிக்க வேண்டும்.



விண்ணப்பம் பெற, பல்கலை இணையதளத்தில் http:/tndalu.ac.in வங்கி படிவத்தை பதிவிறக்கம் செய்து, வங்கியில் கட்டணம் செலுத்த வேண்டும். பின், கட்டண ரசீதை காட்டி, விண்ணப்பத்தை கல்லுாரியில் பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...