நீங்கள் ஆசிரியரா...அப்படின்னா உங்களுக்கு அண்ணா பல்கலை.யில் வேலை...!!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் பணியிடங்கள் காலியாகவுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
ஆனால் இந்தப் பணியிடங்கள் தற்காலிகப் பணியிடங்கள் மட்டுமே. 6 மாத காலத்துக்கு இங்கு பணியாற்றலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

இயற்பியல் பிரிவுக்கு ஆசிரியர்கள் தேவைப்படுகின்றனர். இந்தப் பணிக்கு விணணப்பிக்க விரும்புவோர் குறைந்தபட்சம் இயற்பியலில் பிஎச்.டி. முடிதிருக்கவேண்டும்.
சம்பளம் மாதத்துக்கு ரூ.20 ஆயிரம் வழங்கப்படும்.
விண்ணப்பங்களை ஆன்-லைன் மூலம் அனுப்பவேண்டும். எழுத்துத் தேர்வு மூலம் இந்தப் பதவிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவர்.


விண்ணப்பங்களை ஜூன் 10-ம் தேதிக்குள் அனுப்பவேண்டும்.
மேலும் விவரங்களுக்கு https://www.annauniv.edu/ என்ற இணையதளத்தைக் காணலாம்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...