2009ஜூனுக்குப்பிறகு பணியமர்த்தப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் நிலைமை அன்றாடங்காய்ச்சி நிலைமையை விட படுகேவலமாக உள்ளது !!

#தொலைதூரமாவட்டங்களில் நியமனம்
# பணிமாறுதலுக்கு லட்சகணக்கில் லஞ்சம்
#புதிய பென்சன் திட்டத்தினால் ஏற்படும் பாதிப்பு
#சொந்த ஊர்களுக்கு சென்று வர ஆகும் பேருந்து கட்டண உயர்வு

#வீட்டு வாடகை உயர்வு
இன்னும் பல்வேறு இன்னல்களை அனுபவித்து வரும் கொடுமை சொல்லமுடியாத அளவு!!!!        ஊதியமோ கடைநிலை ஊழியர் ஊதியம் ஓரே பதவி,ஓரே பணி ,ஓரேகல்வித்தகுதி ஆனால் அடிப்படை ஊதியம் வெவ்வேறு எங்கு நடக்கும் இந்த கொடுமை...
அரசு(தேர்தல் வாக்குறுதியின்படி )கண்டுகொள்ளுமா???? வாட்ஸ் அப்பில் ஆசிரியர் கண்ணீர்