தமிழ்நாடு மேல்நிலைக்கல்விப்பணி-அரசு மற்றும் அரசு நிதிஉதவி பெறும் மேல்நிலைமுதுகலை ஆசிரியர்கள் பணிஎடங்கள் நேரடி மற்றும் பதவி உயர்வு மூலம் நியமனம் -கல்வித்தகுதிகள் -இணையகக்கருதி ஆணை வெளியிடப்படுவது சம்பந்தமாக பள்ளிக்கல்வி மேல்நிலைக்கல்வி முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் நேரடி மற்றும் பதவி உயர்வு மூலம் நியமனம் கல்வித்தகுதிகள் இணையாக கருதுதல்(வேதியியல்) ஆணை வெளியிடப்படுகிறது.
தமிழ்நாடு பள்ளிக்கல்வி இணை இயக்குனர் செயல்முறைகள் ந. க . எண் 34524 / w 2 / E 2 /2010 நாள் 31 .07 .2012