Showing posts with label SSA. Show all posts
Showing posts with label SSA. Show all posts

சமக்ர சிக்‌ஷா ஒருங்கிணைந்த பள்ளி மான்யம்2018-2019 பயன்படுத்துதல் மற்றும் வழிக்காட்டுதல் குறிப்புகள்

✅மானியம் வழங்குவதன் நோக்கம்*

✔2018 – 19 ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பள்ளிக்

கல்வித்துறையில் உருவானது S.S.A.S திட்டம் (சப்கோ சிக்ஷா - அச்சி கிச்ஷா)


மத்திய அரசின் அனைவருக்கும் கல்வி திட்டம் (எஸ்.எஸ்.ஏ.,), ஆர்.எம்.எஸ்.ஏ., (அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம்) மற்றும் மாநில

தமிழகத்தில் உள்ள மொத்த தொடக்க,நடுநிலை, உயர்நிலை,மேல்நிலைப்பள்ளிகளின் விபரம்!

No. of Schools by School Category

S.No
District
Primary
Middle
High schools
Hr.Sec. Schools
Total
1
CHENNAI6591761924671494
2
COIMBATORE17625333094983102
3
CUDDALORE13633682172012149
4
DHARMAPURI9423461561461590
5
DINDIGUL12892791541891911
6
ERODE14744462092692398
7
KANCHEEPURAM13764412883522457
8
KANNIYAKUMARI5701832002281181
9
KARUR657188921051042
10
KRISHANAGIRI12673202301681985
11
MADURAI13193271912962133
12
NAGAPATTINAM9512531501281482
13
NAMAKKAL8232001252101358
14
PERAMBALUR7772091571431286
15
PUDUKKOTTAI12643381651471914
16
RAMANATHAPURAM10472291081271511
17
SALEM14244382412912394
18
SIVAGANGA9873201381381583
19
THANJAVUR13222902052042021
20
THE NILGIRIS4089911889714
21
THENI52318278119902
22
THIRUVALLUR14743543203262474
23
THIRUVARUR7902501031071250
24
THOOTHUKKUDI11943201191781811
25
TIRUCHIRAPPALLI12743262242382062
26
TIRUNELVELI17994461872932725
27
TIRUVANNAMALAI15943962642082462
28
VELLORE20645522623383216
29
VILUPPURAM18115302792682888
30
VIRUDHUNAGAR11032491471981697
State
3530795885628666957192

2014-15 ல் தொடக்க,நடுநிலைப்பள்ளிகளில் ஆசிரியர் மாணவர் விகிதாச்சாரம் !!!

 The Teacher Pupil Ratio has improved due to the appointment of 1,767 Secondary Grade Teachers, 10,772 Graduate Teachers recruited during 2014-15. The Pupil Teacher Ratio which was 1:27.23 at Primary level

அகஇ - 2014-15ம் ஆண்டில் 413 வட்டாரங்களில் வட்டாரத்திற்கு 10 செயலாராய்ச்சிகள் வீதம் மொத்தம் 4130 செயலாராய்ச்சிகள் மேற்கொள்ள திட்ட இயக்குனர் உத்தரவு


ஆசிரியர் பயிற்றுநர் வழக்கு "ஏற்கெனவே TETக்கு அளிக்கப்பட்ட தடையானது தொடர்ந்து அமுலில் இருக்கும்",

அனைத்து வளமைய பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கத்தின் மாநிலப்பொதுச்செயலாளர் திரு.மா.இராஜ்குமார் அவர்கள் தொடர்ந்த வழக்கில் அரசு தரப்பில் அக்டோபர் மாதம் வரை கால அவகாசம், அதற்கு நீதிபதி அவர்கள் "ஆசிரியர் பயிற்றுநர் வழக்கு "ஏற்கெனவே TETக்கு அளிக்கப்பட்ட தடையானது தொடர்ந்து அமுலில் இருக்கும்" என தெரிவித்தார். மீண்டும் அக்டோபர் மாதம் விசாரணைக்கு வரும் எனவும் தெரிவித்தார்.

ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அடைவுத் திறன் தேர்வு

தேசிய அடைவுத் திறன் தேர்வு ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 10, 11 மற்றும் 15,16 ஆகிய தேதிகளில் 15 மாவட்டங்களில்
நடத்த திட்டம்.

மாற்றம்!!!

*SSA-மூன்றாம், ஐந்தாம் மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு அடைவுத்திறன் தேர்வு தேதி
*  07.01.2014 முதல் 10.01.2014 பதிலாக 21.01.2014 முதல் 24.01.2014 வரை நடை பெறும்







""அறிவோம் அகிலத்தை"!!! TRAINING!!!

* புவியியல் வரைபடத்திறன் பயிற்சி
*மாநில, மாவட்டம் மற்றும் ஒன்றிய அளவிலான பயிற்சிக்கான தேதிகள *உயர் தொடக்க வகுப்புகளைக் கையாளும் ஆசிரியர்களுக்கு

115 பேருக்கு பட்டதாரி ஆசிரியர்களாக பணி மாறுதல் !!!


*31.12.2013 அன்று பிற்பகல் 2மணியளவில் அனைத்து முதன்மை கல்வி அலுவலகங்களிலும் ஆன்லைன் மூலம் நடைபெறும் 
*ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட BRC / CRCகளில் பணிபுரியும் ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு 

அனைவருக்கும் கல்வி இயக்கம் கலைக்கப்படாது - முதன்மை செயலர் சபிதா

 அனைவருக்கும் கல்வி இயக்க திட்டத்தை, ( எஸ்.எஸ்.ஏ.,), அனைவருக்கும் இடைநிலை கல்வி இயக்கத்துடன் இணைப்பது குறித்து, எவ்வித ஆலோசனையும் மேற்கொள்ளவில்லை' என, பள்ளிக்கல்வித்துறை, முதன்மை செயலர் சபிதா

எஸ்.எஸ்.ஏ.,ஆசிரியர்களுக்கு முன்னுரிமை

தமிழகத்தில் 455 உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் காலியிடங்களை நிரப்பும் போது, எஸ்.எஸ்.ஏ., திட்ட மேற்பார்வையாளர்களுக்கு முன்னுரிமை அளிக்க, பள்ளிக்கல்வித்துறை

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...