Showing posts with label 7TH PC FIXATION REVOKE PICTURES. Show all posts
Showing posts with label 7TH PC FIXATION REVOKE PICTURES. Show all posts

நாகை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றிய இடைநிலை ஆசிரியர்கள் 50க்கும் மேற்பட்டோர் ஊதிய நிர்ணய விருப்ப படிவத்தை திரும்ப பெற்றனர்!!!


இன்று ஈரோடு மாவட்டத்தில் பவானி மற்றும் அம்மாப்பேட்டை ஒன்றியத்தை சேர்ந்த நம் வீரமிக்க வேங்கைகள் விருப்ப படிவத்தை திரும்ப பெற்று நம் ஈரோடு மாவட்டத்திற்கு பெருமையை தேடிக்கொடுத்து ஈரோடு 100% இலக்கை எட்டியது என்ற பெருமையும் சேர்ந்தது...



கிருஷ்ராயபுரம் ஒன்றிய இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய நிர்ணய விருப்ப படிவத்தை திரும்ப பெற்றனர்!!!


குறிஞ்சிபாடி ஒன்றிய இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய நிர்ணய விருப்ப படிவத்தை திரும்ப பெற்றனர்!!!


Today our shoolagiri block (Krishnagiri District) 110 members had submitted pay return forms to our AAEO'S



ஈரோடு மாவட்டம் சத்தி வட்டாரத்தில் new pay fixation option form மகிழ்ச்சியுடன் பெற்று வெளிவந்த போது


நாகை மாவட்டம் சீர்காழி ஒன்றிய இ.நி.ஆசிரியர்கள் 7வது ஊதிய குழுவின் ஊதிய நிர்ணய விருப்ப படிவத்தை திரும்ப பெற்றனர்!!!



நாகை மாவட்ட திருமருகல் ஒன்றியம் 30 இ.நி.ஆசிரியர்கள் இன்று 17:11:17 மாலை 4:30 மணிக்கு Option படிவத்தை திரும்ப பெற்றுக்கொண்டனர்..


திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றிய இ.நி.ஆசிரியர்கள் 7வது ஊதியக்குழுவின் ஊதிய நிர்ணய விருப்ப படிவத்தை திரும்ப பெற்றனர்!!!


திருவண்ணாமலை ஒன்றிய இ.நி.ஆசிரியர்களின் ஒரு பகுதியினர் ஊதிய் நிரணய விருப்ப படிவத்தை திரும்ப பெற்றனர்!!!


துரிஞ்சாபுரம் ஒன்றியம் - திருவண்ணாமலை மாவட்டம் இ.நி.ஆசிரியர்கள் ஊதிய நிர்ணய விருப்ப படிவத்தை திரும்ப பெற்றனர்!!!


அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியம் இ.நி.ஆசிரியர்கள் ஊதிய நிர்ணய விருப்ப படிவத்தை திரும்ப பெற்றனர்.


கொட்டாம்பட்டி ஒன்றிய இ.நி.ஆசிரியர்கள் ஊதிய நிர்ணய விருப்ப படிவத்தை திரும்ப பெற்றனர்.


🔥🔥🔥🔥🔥🔥🔥 கொதித்தெழும் 2009க்குப் பின் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் விருப்பபடிவத்தினை (Opinion Form) திரும்ப பெற்றனர்!!!


நீதிபதியை விமர்சனம் செய்த 25 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்!!!


கடலூர் மாவட்டம் நல்லூர் ஒன்றியம் இ.நி.ஆ.7வது ஊதியக்குழுவின் ஊதிய நிர்ணய விருப்ப படிவத்தை திரும்ப பெற்றனர்!!!



பரங்கிபேட்டை இடைநிலை ஆசிரியர்கள் 7வது ஊதிய நிர்ணய விருப்ப படிவத்தை திரும்ப பெற்றனர்!!!


சேலம் மாவட்டம் காடையாம் பட் டி ஒன்றியத்தில் 90 ஆசிரிய ர்கள் பழைய சம்பளம் தொடா AEE0 & Sup அவர்களிடமும் விருப்பக் கடிதம் வழங்கினார்கள்!!! .



SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...