*சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி இடைக்கால உத்தரவு !
உத்தரவின் முக்கிய அம்சங்கள்.
*மனுதாரரின் பங்களிப்பு தொகையினை வட்டித்தொகை வரக்கூடிய
வைப்புநிதியாக வைக்க , அடுத்த உத்தரவு வரும்
வரை தடையில்லை.

*இறந்தவருக்கு எந்தமாதிரியான செட்டில்மென்ட் என்பதை இரண்டு
வாரகாலத்திற்குள் பதிலளிக்க வேண்டும்.
*அதுவரை புதிய பங்களிப்புத்திட்டத்தில் மனுதாரர் கட்டிய தொகையை
பங்குச் சந்தையில் முதலீடு செய்யக்கூடாது.