நடந்த பிளஸ் 2 3 தேர்வுகளில் பிட் அடித்த போது 18 பேர்


பிளஸ் 2 வகுப்புக்கான தேர்வுகள் 3ம் தேதி முதல் நடக்கிறது. நேற்று நடந்த 3 தேர்வுகளில் பிட் அடித்த போது 18 பேர்
பறக்கும் படையிடம் சிக்கினர். பிளஸ் 2 தேர்வு தொடங்கி 5 நாட்கள் முடிந்துள்ள நிலையில் நேற்று வணிகவியல், மனையியல், புவியியல் பாடங்களுக்கான தேர்வு நடந்தது. இந்த தேர்வில் பறக்கும் படையினர் நடத்திய அதிரடி சோதனையில் 18 பேர் பிட் அடித்தபோது சிக்கியுள்ளனர். சென்னை 7, அரியலூர் 1, கடலூர் 1, திருவண்ணாமலை 9 பேர் சிக்கியுள்ளனர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அந்தந்த தேர்வு மைய கண்காணிப்பாளர்கள் தேர்வுத்துறைக்கு பரிந்துரை செய்துள்ளனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...