ஜிண்டால் நிறுவனம், பிளஸ் 2 தேர்ச்சி பெற்று தொழிற்
படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஒ.பி.ஜிண்டால்
இன்ஜினியரிங் மேனஜ்மென்ட் (OPJEMS) உதவித்தொகை வழங்கப்படுகிறது.
இந்த உதவித்தொகை பிளஸ் 2வில் தேர்ச்சி பெற்று சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கணினி அறிவியல் பிரிவில் சேரும் மாணவர்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது.
AIEEE ரேங்க் அடிப்படையில் தகுதியானவர்களுக்கு வழங்கப்படும். எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.
ஆண்டுக்கு ரூ.65 ஆயிரம் என 100 மாணவர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படும்.
ஜூலை மாதம் இறுதி வரை இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம். கூடுதல் தகவல்கள் அறிய www.opjems.com என்ற இணையதளத்தை பார்க்கலாம்.