ஆணை பெற்று கொள்ளலாம் !!!!!

ஆசிரியர் கலந்தாய்வில் கலந்து கொண்டு தனக்கு விருப்பப்பட்ட பள்ளியை தேர்ந்தெடுத்தவர்கள் பணி நியமன ஆணையை இன்று பிற்பகல் முதல் சம்பந்தபட்ட மாவட்ட
முதன்மைக்கல்வி அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம் என்று அதிகாரப்பூர்வ செய்தி வெளியாகியுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...