தனக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளதால், குறைந்த அளவு தண்டனை வழங்க வேண்டும்

சொத்து குவிப்பு வழக்கில் ஜெ., குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தன்னை அரசியலில் இருந்து ஒழித்துக்கட்ட தீட்டப்பட்ட சதி இந்த வழக்கு என்றும், தனக்கு
உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளதால், குறைந்த அளவு தண்டனை வழங்குமாறும் சிறப்பு கோர்ட் நீதிபதி ஜான்மைக்கேல்
குன்ஹாவிடம் ஜெயலலிதா கேட்டுக் கொண்டார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...