முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு அறிவிக்கை (Notification) இன்று வெளியிடப்பட்டு உள்ளது.

விண்ணப்பங்கள் வரும் 10.11.2014 முதல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலத்தில் கிடைக்கும்.
விண்ணப்பங்களை சமர்ப்பிக்க
வேண்டிய கடைசி நாள்: 26-11-2014.
தேர்வு நடைபெறும் நாள்: 10.1.2015
ஒவ்வொரு பாடத்திற்கும் உள்ள காலி பணியிடங்கள் பற்றிய விவரம் வருமாறு :-
தமிழ் - 277
ஆங்கிலம் - 209
கணிதம் - 222
இயற்பியல் - 189
வேதியியல் - 189

தாவரவியல் - 95
விலங்கியல் - 89
பொருளியல் - 177
வணிகவியல் - 135
உடற்கல்வி இயக்குநர் - 27
வரலாறு - 198

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...