எங்கே செல்கிறது மாணவர் சமுதாயம் !! கண்டிக்க வேண்டிய நம்மை கைகளை கட்டிவிட்டனர் ,இது நமக்கு நடந்தால் பொறுத்து கொள்வோமா ??

வேலூர் மாவட்டம் மாச்சனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 6ம் வகுப்பு படிக்கும் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட வழக்கில் அதே பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கும் சரண்ராஜ் என்ற மாணவனை தனிப்படை போலீசார் ஓசூர் அருகே கைது செய்துள்ளனர்.



அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...