நாளை தமிழத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை !

டாக்டா் அப்துல்கலாம் அவா்களின் மறைவிற்கு  இரங்கல் தொிவிக்கும் வகையில் நாளை தமிழகத்தில்
அனைத்து தனியாா் மற்றும் அரசு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து கல்வி துறை அமைச்சா் கே.சி வீர மணி அவர்கள் உத்தரவிட்டாா்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...