பதவி உயர்வு பெறும் இடைநிலை ஆசிரியர்களுக்கு தனி ஊதியம் ரூபாய் 750 -சேர்த்து ஊதிய நிர்ணயம் செய்ய வேண்டும் !

ஈரோடு மாவட்டத்தில் இடைநிலை ஆசிரியரிலிருந்து பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெரும் போது தனி ஊதியம் PP : 750 வழங்க மறுப்பதாக அறியப்படுகிறது . அவர்களுக்காக பதவி உயர்வின் போது தனி ஊதியம் அனுமதி அளித்ததற்கான ஆணைபம

       பட்டதாரி பதவி உயர்வுக்கு ரூ.750/-P.P(தனி ஊதியம் சேர்த்து) ஊதிய நிர்ணயம் செய்து திருப்பூர் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் அவர்களின் ஊதிய நிர்ணய உத்தரவு.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...