SSTA அன்று சொன்னது !!! இன்று நடந்தது!!!

SSTA
கடந்த 06.06.8.2015 அன்று தொடக்கக்கல்வி இயக்குநர் சந்திப்பின் போது 2015-16  தொடக்கக்கல்வித்துறையில் இக்கல்வியாண்டிற்கான  வேலைநாட்கள் பட்டியல் இதுவரை வழங்கப்படவில்லை என்பதால் அவற்றை விரைவாக வழங்க வேண்டும்
என்றும் வலியுறுத்தப்பட்டது. SSTA வின் வேண்டுகோளை ஏற்று தற்போது அனைத்து மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலகங்களுக்கும் வேலைநாட்கள்  பட்டியல் அனுப்பப்பட்டுள்ளது,அதில்  220 நாட்கள் வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளதால் விடுமுறை நாட்களில் நடைபெறும் CRC பயிற்சிகளுக்கு ஈடுசெய் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம். இதை மறுக்கும் ஒன்றியம், மாவட்டங்கள் பெயர்களை உடனே தெரிவிக்கலாம். - 9843156296.        உணர்வுக்கு குரல் கொடுப்போம்!!!              உரிமைக்கு உயிர் கொடுப்போம்!!!       என்றும் ஆசிரியர்களுக்கான SSTA

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...