இது அடிப்படை பணியாளர்களுக்குகான பயண்தரும் ஊதியக்குழுவா ??? ஆட்சியர்களுக்கான ஊதியக்குழுவா ???

மத்திய அரசின் 7 வது ஊதிய குழுவின் அறிக்கை பெரும் அதிர்வலைகளை உருவாக்கி உள்ளது
அதற்க்கு கூடுதலாக 10-15% அக விலைப்படி கூடுதல் என்று அறிவித்து இருக்கலாம்

வெறும் 14.29 % மட்டுமே கூடுதல் அதாவது இப்போதைய அடிப்படை ஊதியத்துடன் 1.1.2016 ன் 125%அகவிலைப்படியை இணைத்து இந்த 14.29% ஊதியம் கூடுதலாக நிர்ணயம் செய்யப் பட்டு உள்ளது மேலும் கடந்த ஊதிய குழுவின் நிதி நிலுவை எதுவுமே இல்லாமல் இந்த ஊதிய குழு அமைக்கப்பட்டு உள்ளது 10 ஆண்டு பனி முடித்தவர்களுக்கு அதிக பட்சம் வெறும் 7500 முதல் 10000 வரை தான் கூடுதல் ஆனால் இந்திய ஆட்சி பணியாளர்களுக்கு 145000/-கூடுதல் சம்பள உயர்வு இது யாருக்கான ஊதிய குழு என்பது புரிகிறதா நான்காம் நிலை பணியாளர்களுக்கு எழுத்து தேர்வு இல்லை என்றார் பிரதமர் ஆனால் குரூப் D இனி இல்லை என்கிறது ஊதிய குழு

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...