நம் தலையெழுத்தை நிர்ணயிக்கும் நாள் மே -16

மே16

5 ஆண்டுகளுக்குத்
தமிழகத்தின் தலையெழுத்தைத்
தீர்மானிக்கும் நாள்

100% வாக்குப் பதிவை உத்தரவாதப்படுத்த
வாக் காளர்களிடம் அரசுத் துறை மூலமாக
பரப்புரை மேற்கொண்டு வருபவர்கள் அரசு
ஊழியர்கள்.

இது ஊருக்கு உபதேசம் ஆகிவிடக்கூடாது.


தேர்தல் பணியில் பல்வேறு நிலைகளில் பொறுப்பேற்று தமிழக சட்டமன்றத்
தேர்தலை நடத்த உள்ளவர்கள் அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும்.

இந்நிலையில் அஞ்சல் வாக் களிக்க உரிய முன் னேற்பாட்டுப் பணிகளை முழுமையாக மேற்கொள்வதும்
காலத்தே வாக்களித்து அஞ்சல் வாக் கைத்
தேர்தல் நடத்தும் அலுவலருக்கு
அனுப்பவேண்டியதும் கட்டாயக் கடமை.

அடுத்தபடியாக அரசு ஊழியர்கள்
மற்றும் ஆசிரியர்கள் தம்
குடும்பங்களில்
உள்ள வாக்காளர்கள் அனைவரையும்
100%வாக்களிக்கச்
செய்ய வேண்டியதும் அவசியம்.

அதே நேரத்தில் பணத்துக்கும்
பொருளுக் கும் ஆசைப்பட்டு தடம்
புரளாமல் நேர்மையான வாக்குப் பதிவை
உத்தரவாதப் படுத்த
வேண்டியது மிக
முக் கியமானது.

ஞாலம் கருதினும் கைகூடும் காலம் கருதி இடத்தாற் செயின்

உண்மைதானே

தேர்தல் நேரத்தில்
மேற்கொள்ள வேண்டிய பணிகளை மேற்கொள்ளாமல் பின்னர் புலம்பிப்
பயனேது?

மாற்றம் ஒன்றே மாறாதது

அது ஏமாற்றமாகவும்
அமைதலாகாது

மதுவற்ற தமிழகம்
ஊழலற்ற தமிழகம்
ஒருவர் தவறு புரிந்தால் மற்றவர்
தட்டிக்கேட்டு திருத்தவல்ல
ஜனநாயகத்தை
உயரத்திப் பிடிக்கவல்ல அரசாளும் தமிழகம்
இதுவே இலக்காகட்டும்.

தமிழகம் புதிய பாதையில் பயணிக்கட்டும்.

நம்மால் முடியாதது
யாராலும் முடியாது

யாராலும் முடியாதது நம்மால்
மட்டுமே முடியும்

அஞ்சல் வாக்குகள்
மாற்றங்களைப்
படைத்தது
க டந்தகால வரலாறு.

வரலாற்றின் புதிய அத்தியாயம் எழுத...

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...