ஈரோடு மாவட்ட சத்தியமங்கலம் வட்டார அனைத்து பணியாளர் கூட்டுறவு சங்கத்தில் பரிசு. .

நேற்று 15.10.2016 மாலை ஈரோடு மாவட்ட சத்தியமங்கலம் வட்டார அனைத்து பணியாளர் கூட்டுறவு சங்கத்தில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சங்கத்தின் உறுப்பினர்களான சத்தியமங்கலம், தாளவாடி மற்றும் பவானிசாகர் மூன்று வட்டாரத்தில் பணியாற்றும் அனைத்து பணியாளர்களின் குழந்தைகள் 10 & 12 ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள் பாராட்டி பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

மூன்றாவது பரிசினை *நமது SSTA ஈரோடு மாவட்ட தலைவர் திரு.முனியப்பன்* அவர்களது மகள் (1088/1200) பெற்றுள்ளார்.
அவருக்கும் அவரது புதல்விக்கும் SSTA மாநில அமைப்பு மற்றும் சத்தியமங்கலம் வட்டார அமைப்பு சார்பிலும் பாராட்டுகிறோம். ..

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...