பேஷன் டெக்னாலஜி' பட்ட படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் !!!

மத்திய ஜவுளித் துறை கட்டுப்பாட்டில் இயங்கும், தேசிய ஆடை வடிவமைப்பு கல்வி நிறுவனம், சென்னை, ராஜிவ்காந்தி சாலையில் உள்ளது. அதன் சார்பில், 2017ம் ஆண்டுக்கான இளங்கலை, முதுநிலை பட்டப் படிப்புக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.



விண்ணப்பங்களை, 'ஆன்லைன்' மூலம், 2017 ஜன., 10 வரை பதிவு செய்யலாம்; ஜன., 16 வரை, அபராத கட்டணத்துடன் விண்ணப்பிக்கலாம். பிப்., 12ல், எழுத்து தேர்வு நடத்தப்படும்; ஏப்ரல், மே மாதங்களில், நேர்முக தேர்வு நடத்தப்படும். ஜூன் முதல் வகுப்புகள் துவக்கப்படும்.
மேலும், விபரங்களுக்கு, 044 - 2254 2755 என்ற தொலைபேசி எண் அல்லது academic.chennai@nift.ac.in என்ற இணையதள முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...