டெபிட், கிரெடிட் கார்டு மூலம் பொருட்கள் வாங்குதற்கு முன் கவனிக்க வேண்டியவை !!

இனிவரும்காலங்களில் கிரெடிட் கார்டு, டெபிட்கார்டுதேய்த்தால்தான் பொருள்கள் வாங்கமுடியும்.

1)வங்கியின்மூலம் உங்கள் மொபைலில்  sms alert போட்டுவைத்துக் கொள்ளுங்கள்
2)பணம் போட்டாலும், எடுத்தாலும் உடனே உங்களுக்கு தெரியவரும்
3)கார்டு தேய்த்தபிறகு PIN நம்பர் உங்களால்மட்டும் பதியப்படவேண்டும்
4)ATM card மேல் உள்ள 19 இலக்க எண் யாரிடமும் பகிரவேண்டாம்

5)பாஸ்வேர்ட் அடிக்கடி மாற்றிக் கொள்ளுங்கள் ATM card பின்பக்கம் எழுதவேண்டாம்
6)சில கடைகளில் டெபிட்கார்டுகளுக்கும் சர்வீஸ்சார்ஜ் வசூலிப்பார்கள் அதையும் கவனத்தில் கொள்ளுங்கள்
7)புது ATM card வாங்கிக் கொள்ள வேண்டி யாராவது போனில் தொடர்பு கொண்டால் எந்ததகவலையும் சொல்லவேண்டாம்
8)ATM card xerox எடுக்கவேண்டாம்
9)உங்கள் வங்கியின் ATM மிஷின் உள்ள இடத்தில்உள்ள 1800 என்ற எண்ணில் துவங்கும் Toll free எண்ணை குறித்துவைத்துக் கொள்ளுங்கள் கார்டு தொலைந்து போனால் உடனே ப்ளாக் பண்ணுங்கள்

இந்தகாலத்தில் பணம் சம்பாதிப்பது எளிது, அதை காப்பாற்றுவதுதான் கஷ்டம்..


SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...