*🌹🌹🌹SSTA🌹🌹🌹🌹*
*🌟வெள்ளி 🌟*
*⭕மாநில செய்திகள்⭕*
✳🔯 சென்னை உள்பட தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை: ‘நாடா’ புயல் வலு இழந்தது; காற்றழுத்த மண்டலமாக இன்று கரையை கடக்கும்
✳🔯 திருச்சி அருகே வெடிமருந்து தொழிற்சாலையில் வெடிவிபத்து: 18 தொழிலாளர்கள் பலி; 8 பேர் படுகாயம்
✳🔯சென்னையில் திறக்கப்படாமல் இருந்த 3 மேம்பாலங்கள் திடீரென போக்குவரத்துக்கு திறப்பு; பொதுமக்கள் மகிழ்ச்சி
✳🔯 மேட்டூர் அருகே மூட்டை கட்டி வீச்சு: செல்லாத 500 ரூபாய் நோட்டுகள் ரசாயனம் ஊற்றி அழிப்பு; கருப்பு பணமா? போலீஸ் விசாரணை
✳🔯 இந்தியா திரும்ப முடியாமல் குவைத்தில் தவிப்பு: பொன்.ராதாகிருஷ்ணன் முயற்சியால் தமிழக இளைஞர்கள் மீட்பு
✳🔯 மெரினா கடற்கரையில் அலைகள் சீற்றம் சென்னையில் மிதமான மழை பெய்தது தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம் போல் தேங்கியது
✳🔯 போலீஸ் காவல் விசாரணை முடிந்தது; பட அதிபர் மதன் மீண்டும் சிறையில் அடைப்பு
✳🔯சென்னையில் 54 சதவீத குற்றங்கள் குறைந்தன கமிஷனர் எடுத்த நடவடிக்கைகளுக்கு அதிரடி பலன்
✳🔯 கச்சத்தீவு ஆலய விழாவில் தமிழக மீனவர்கள் பங்கேற்க அனுமதி தர வேண்டும்: மத்திய அரசுக்கு, தமிழக தலைமைச் செயலாளர் கடிதம்
✳🔯 புவி ஆய்வு செயற்கைகோளுடன் பி.எஸ்.எல்.வி. சி–36 ராக்கெட் 7–ந்தேதி விண்ணில் செலுத்தப்படுகிறது
✳🔯 டாக்டரை இடைநீக்கம் செய்த வழக்கில் தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தலைவர் இன்று நேரில் ஆஜராக வேண்டும்; ஐகோர்ட்டு நீதிபதி உத்தரவு
✳🔯 ஓய்வு பெற்ற சார் பதிவாளரின் ஓய்வூதியத்தில் பிடித்தம்: பத்திரப்பதிவுத்துறை ஐ.ஜி. பிறப்பித்த உத்தரவு ரத்து ஐகோர்ட்டு தீர்ப்பு
*SSTA*
*🌹www.sstaweb.com🌹*
*⭕தேசிய செய்திகள்⭕*
🈹🈳 கணக்கில் காட்டும் நகைக்கு வரி கிடையாது ஒருவர் எவ்வளவு தங்க நகை வைத்துக் கொள்ளலாம்? வருமான வரி திருத்த சட்டத்தில் அதிரடி தகவல்கள்
🈹🈳 பாராளுமன்ற இரு அவைகளில் மீண்டும் அமளி–ஒத்திவைப்பு பிரதமர் மன்னிப்பு கேட்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்
🈹🈳 சுப்ரீம் கோர்ட்டில் ஜல்லிக்கட்டு வழக்கு விசாரணை 7–ந் தேதிக்கு ஒத்திவைப்பு
🈹🈳 வருமான வரி மசோதா விவாதம் இன்றி நிறைவேற்றப்பட்ட விவகாரம் ஜனாதிபதியிடம் 16 எதிர்க்கட்சிகள் புகார் உடனே தலையிட கோரிக்கை
🈹🈳 பெட்ரோல் விற்பனை நிலையங்கள், விமான டிக்கெட்டுகளுக்கு ரூ.500 பழைய நோட்டுகளை நாளை முதல் பயன்படுத்த முடியாது கால அவகாசத்தை குறைத்து மத்திய அரசு அறிவிப்பு
🈹🈳 ராகுல் காந்தியின் ‘டுவிட்டர்’ கணக்கு முடக்கப்பட்டது குறித்து டெல்லி போலீஸ் விசாரணை காங்கிரஸ் கட்சியின் கணக்கும் முடக்கப்பட்டதால் பரபரப்பு
🈹🈳 ‘கோரக்ஸ்’ உள்பட 344 மருந்துகள் மீதான தடை ரத்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு
🈹🈳 மேற்கு வங்காளத்தில் ராணுவம் குவிப்பு மம்தா ஆவேசம்
🈹🈳 தங்க நாணயத்துக்கு வரி ரத்து விலை குறைய வாய்ப்பு
🈹🈳 பெட்ரோல், டீசலை தொடர்ந்து சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு
🈹🈳 யோகாவுக்கு புதிய அங்கீகாரம் ஐ.நா. பாரம்பரிய கலாசார பட்டியலில் இடம்
🈹🈳 கோர்ட்டில் ஆஜராக பணம் இல்லாமல் தமிழக தொழிலாளி ஆயிரம் கிலோ மீட்டர் நடந்து சென்றாரா? துபாயில் உள்ள தூதரக அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டார் சுஷ்மா சுவராஜ்
*SSTA*
*🌹www.sstaweb.com🌹*
*⭕உலகச் செய்திகள்⭕*
🌏🌍 டிரம்புடன் நவாஸ் ஷெரீப் பேச்சு இருவரும் பேசியது என்ன? முரண்பட்ட தகவல்கள்
🌏🌍 மன்னர் 10–ம் ராமராக பதவி ஏற்க தாய்லாந்து பட்டத்து இளவரசர், நாடு திரும்பினார்
🌏🌍 சிரியாவில் கிளர்ச்சியாளர்களிடம் இருந்து அலெப்போ நகரை மீட்கும் வரையில் போரிடுவோம் ரஷியா அறிவிப்பு
🌏🌍 ஆணழகன் போட்டியில் நடுவரை தூக்கி வீசிய போட்டியாளர்
(ஏதன்ஸ்)
🌏🌍காரில் கொண்டு சென்ற ரூ.11 கோடி மதிப்புள்ள தங்கத்தை கொள்ளையடித்த கொள்ளையன்
(அமெரிக்கா)
*SSTA*
*🌹www.sstaweb.com🌹*
*⭕வர்த்தகச் செய்திகள்⭕*
💰💰 தங்கம் விலை நிலவரம்
22 காரட் 1கி
2762-3(-0.11%) 24 காரட் 10கி
28900-30(-0.1%)
வெள்ளி விலை நிலவரம்
வெள்ளி 1 கிலோ
43300 (No change) பார் வெள்ளி 1 கிலோ
40495 45(+0.11%)
💰💰 அமெரிக்கா, பிரிட்டன் மட்டும் போதாது இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் சீனா, ஜப்பான் சந்தைகளில் நுழைய வேண்டும்
💰💰 குறைந்த விலை ‘ஸ்மார்ட் வாட்ச்’ டைட்டன் நிறுவனம் தயாரிக்கிறது
💰💰தொழில்முனைவு ஆய்வு கல்வியில் 177 பேருக்கு பிஎச்.டி., பட்டம்
💰💰 மார்ச் வரை இலவசம்: ஜியோவின் புத்தாண்டு பரிசு
*SSTA*
*🌹www.sstaweb.com🌹*
*⭕விளையாட்டுச் செய்திகள்⭕*
🏏🏏 பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட்: இறுதிப்போட்டியில் இந்தியா! லீக் ஆட்டத்தில் இலங்கை அணியை பந்தாடியது
🏏🏏பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாடும்படி இந்தியாவுக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுப்போம் சகாரியார்கான் பேட்டி
⚽⚽ ஐ.எஸ்.எல். கால்பந்து: கோவா அணிக்கு ஆறுதல் வெற்றி 5–4 என்ற கோல் கணக்கில் சென்னையை வீழ்த்தியது
🏸🏸 மக்காவ் ஓபன் பேட்மிண்டன்: கால்இறுதிக்கு முன்னேறினார், சாய்னா
🎾🎾 இந்திய டென்னிஸ் சங்கத்தின் இடைக்கால தலைவராக பிரவீன் மகாஜன் நியமனம்
🏑🏑 18 அணிகள் பங்கேற்கும் மாநில ஆக்கி போட்டி சென்னையில் நடக்கிறது
🏅🏆 உலக செஸ் போட்டி: கார்ல்சென் ‘ஹாட்ரிக்’ சாம்பியன்
*SSTA*
*⭕பொன்மொழி⭕*
“சட்டம் ஒரு இருட்டறை – அதில் வழக்கறிஞரின் வாதம் ஒரு விளக்கு”
*-அறிஞர் அண்ணா*
*⭕தகவல்துளி⭕*
ரேடியோ அலைகளை பிரதிபலிக்க செய்யும் வாயுமண்டலத்தின் பகுதி *ஐயனோஸ்பியர்.*
More educational news @
*🌹www.sstaweb.com🌹*
🌹🌹🙏🙏🙏🙏🙏🌹🌹