8ஆம் வகுப்பு *NMMS* தேர்வுக்கு மாணவர் பதிவேற்ற *இன்று 14.12.2016 கடைசி நாள் !

போட்டாவை பதிவேற்றியதும் பதிவேற்றிய படிவம் தானாகவே டவுன்லோடு ஆகிவிடும்.

*போட்டோ 320*240* *அளவுடன் 25 KB இருத்தல் அவசியம்


* 2 பிரதிகளுடன், ரூ50  உ.தொ.க. அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.*


*நாள் நீட்டிப்பு குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் இல்லை.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...