BREAKING NEWS நாம் எவ்வளவு நகை வைத்துக்கொள்ளலாம் ??

பெண்கள் 62 சவரன் நகைகள் வைத்திருக்கலாம்: மத்திய அரசு அறிவிப்பு*

பெண்கள் 62 சவரன் நகைகள் வைத்திருக்கலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. திருமணமான பெண்கள் 500 கிராம் தங்கமும்,
மணமாகாத பெண்கள் 250 கிராம் தங்கமும் வைத்திருக்கலாம் என நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. வருமானவரி சட்டத் திருத்த மசோதா பற்றி நிதி அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...