*🌹🌹🌹SSTA🌹🌹🌹🌹*
*🌟வெள்ளி🌟*
*⭕மாநில செய்திகள்⭕*
✳🔯 சென்னைக்கு 2 டி.எம்.சி. தண்ணீர் தரவேண்டும் ஆந்திர முதல்–மந்திரியிடம் ஓ.பன்னீர் செல்வம் வற்புறுத்தல்
✳🔯 தமிழக சட்டசபை 23–ந் தேதி கூடுகிறது கவர்னர் உரையாற்றுகிறார்
✳🔯மாணவர்களுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு மிகப்பெரிய போராட்டமாக வெடிக்கும் என்று எச்சரிக்கை
✳🔯ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டால் தமிழக பா.ஜ.க. ஆதரிக்குமா? டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி
✳🔯‘‘தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தும் சூழ்நிலையை அரசு உருவாக்கி விடக்கூடாது’’- கனிமொழி
✳🔯சசிகலாவுடன் திரைப்படத்துறையினர் சந்திப்பு எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்கு அழைப்பு
✳🔯 அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தை விட அதிகம் வசூலிக்க கூடாது தியேட்டர் உரிமையாளர்களுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
*SSTA*
*🌹www.sstaweb.com🌹*
*⭕தேசிய செய்திகள்⭕*
🈹 🈳பொங்கல் பண்டிகையையொட்டி போட்டிகள் நடைபெறுமா? ஜல்லிக்கட்டுக்கு தடை நீடிக்கிறது உடனடியாக தீர்ப்பு வழங்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு
🈹🈳 மத்திய அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9 ஆயிரமாக உயர்வு
🈳🈹 ஏர்டெல், வோடபோன், ஐடியா ஆகிய 3 நிறுவனங்களுக்கு ரூ.3,050 கோடி அபராதம்
🈳🈹 சுஷ்மா சுவராஜ் எச்சரிக்கை எதிரொலி: இந்திய தேசியக்கொடி நிறத்திலான மிதியடி, காலணி விற்பனை நிறுத்தம்
🈳🈹 பிப்ரவரி 6–ந் தேதிக்குள் ரூ.600 கோடியை டெபாசிட் செய்ய வேண்டும் சுப்ரதா ராய்க்கு, சுப்ரீம் கோர்ட்டு கெடு
🈳🈹 டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக தமிழர் சந்திரசேகரன் நியமனம்
🈳🈹மும்பையில் புதிய நீர்மூழ்கி கப்பல் அறிமுகம் விரைவில் கடற்படையில் சேர்ப்பு
🈳🈹திரிணாமுல் காங்கிரசால் மாநிலம் குற்றவாளிகளின் புகலிடம் ஆகியுள்ளது: பாரதீய ஜனதா
🈳🈹குண்டுபெண்ணுக்கு சிகிச்சையளிக்க ரூ.2 கோடி செலவில் தனியார் ஆஸ்பத்திரி தனிஅறை கட்டுகிறது
🈳🈹இந்திய தேசியக் கொடி அவமதிப்பு; அமேசான் மன்னிப்பு கோரியது
🈳🈹மக்கள்தொகை பெருக்கம் பற்றி சர்ச்சை பேச்சு பா.ஜனதா எம்.பி.க்கு தேர்தல் கமிஷன் கண்டனம்
*SSTA*
*🌹www.sstaweb.com🌹*
*⭕உலகச் செய்திகள்⭕*
🌎🌍விற்பனைக்கு வருகிறது ஐபோன் வடிவ கைத்துப்பாக்கி ஐரோப்பா முழுவதும் காவல் துறை எச்சரிக்கை
🌎🌍சுஷ்மா ஸ்வராஜ் எச்சரிக்கை எதிரொலி: இந்திய தேசியக் கொடியுடனான மிதியடி விற்பனையை நிறுத்தியது அமேஸான்
🌎🌍எனது நிறுவனங்களை மகன்கள் நிர்வகிப்பர்: டிரம்ப்
🌎🌍ஐரோப்பாவில் கடும் பனிப்பொழிவு: 69 பேர் பலி
🌎🌍மாலி: கண்ணிவெடியில் சிக்கி 5 வீரர்கள் பலி
🌎🌍அமெரிக்க ராணுவ தாக்குதலில் 33 பேர் பலி
*SSTA*
*🌹www.sstaweb.com🌹*
*⭕வர்த்தகச் செய்திகள்⭕*
💰💰 தங்கம் விலை நிலவரம்
22 காரட் 1கி
28049(+0.32%) 24 காரட் 10கி
29350100(+0.34%)
வெள்ளி விலை நிலவரம்
வெள்ளி 1 கிலோ
44300 100(+0.23%) பார் வெள்ளி 1 கிலோ
41370 105(+0.25%)
💰💰 இந்திய நிறுவனங்களிடம் ‘சைபர்’ தாக்குதலை முழுமையாக தடுக்கும் திறனில்லை; ஆய்வறிக்கை
💰💰 மின்னணு உற்பத்தி மண்டலங்கள் நாடு முழுவதும் அமைக்க முடிவு
💰💰 வீட்டு பயன்பாட்டு ஜவுளி நிறுவனங்களுக்கு கூடுதல் மானியம்
*SSTA*
*🌹www.sstaweb.com🌹*
*⭕விளையாட்டுச் செய்திகள்⭕*
🏏🏏2-ஆவது பயிற்சி ஆட்டம்: ரஹானே 91; இந்தியா 6 விக்கெட்டுகளில் வெற்றி
🏏🏏ரஞ்சி கிரிக்கெட்: குஜராத் 328 ரன்கள் குவிப்பு: 2-ஆவது இன்னிங்ஸில் மும்பை-208/3
🏏🏏100-ஆவது டெஸ்டில் சதமடித்தார் ஆம்லா
🏏🕴நீக்கம் செய்யப்பட்ட நிர்வாகிகள் பிசிசிஐ, ஐசிசி கூட்டங்களில் பங்கேற்க முடியாது: லோதா கமிட்டி அதிரடி
⚽⚽கால்பந்து தரவரிசை: 129-ஆவது இடத்தில் இந்தியா
🏑🏑மாநில அளவிலான ஹாக்கி: அரியலூர் விளையாட்டு விடுதி அணி சாம்பியன்
*SSTA*
*⭕பொன்மொழி⭕*
மகிழ்ச்சி என்ற உணர்ச்சி இல்லாவிட்டால் வாழ்க்கை சுமக்க முடியாத பெரிய சுமையாகிவிடும்
*-பெர்னார்ட்ஷா*
*⭕தகவல்துளி⭕*
முந்திரியின் தாயகம் *பிரேசில்.*
More educational news @
*🌹www.sstaweb.com🌹*
🌹🌹🙏🙏🙏🙏🙏🌹🌹