இன்றைய முக்கிய செய்திகள்_12/02/2017_!!

*🌹🌹🌹SSTA🌹🌹🌹🌹*
*🌟ஞாயிறு🌟*

*⭕மாநில செய்திகள்⭕*

✳🔯ஓரளவுக்கே பொறுமை காப்போம்!-சசிகலா

✳🔯 அ.தி.மு.க.வை பிளவுபடுத்த திட்டம் ‘இன்று எங்கள் போராட்டம் வேறு விதமாக இருக்கும்’ சசிகலா பரபரப்பு பேட்டி

✳🔯ஓபிஎஸ் அணியில் பாண்டியராஜன், சி.பொன்னையன்

✳🔯எம்எல்ஏக்களிடம் போலீஸார் விசாரணை


✳🔯நினைவு இல்லமாக ஜெயலலிதா வீடு: கையெழுத்து இயக்கம் தொடங்கியது

✳🔯சசிகலாவை ஆட்சி அமைக்க ஆளுநர் உடனே அழைக்க வேண்டும்: செங்கோட்டையன்

✳🔯அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம் போலீஸார் விசாரணை

✳🔯 நீட்’ தேர்வு தொடர்பான ‘‘தமிழக சட்ட மசோதாவுக்கு ஜனாதிபதியின் ஒப்புதலை பெற்றுத்தாருங்கள்’’ பிரதமருக்கு, மு.க.ஸ்டாலின் கடிதம்

✳🔯 செய்ய வேண்டியதை செய்வோம் ‘ஓரளவு தான் பொறுமையை கையாள முடியும்’ சசிகலா ஆவேச பேச்சு

✳🔯 கூவத்தூர் சொகுசு விடுதியில் ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் சசிகலா 3 மணி நேரம் ஆலோசனை

✳🔯 சசிகலாவை பதவியில் அமர்த்த வேண்டும் என்பதே எங்களது லட்சியம் செங்கோட்டையன் பேட்டி
*SSTA*

*🌹www.sstaweb.com🌹*
*⭕தேசிய செய்திகள்⭕*

🈵🈳 சசிகலா மீதான சொத்து குவிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் செவ்வாய்க்கிழமை தீர்ப்பு??

🈵🈳உத்தரபிரதேச தேர்தல் முடிவுகள் மோடிக்கு அதிர்ச்சி தரும் ராகுல்காந்தி ஆவேசம்

🈵🈳சந்தேகத்துக்கு இடமான வங்கி டெபாசிட்டுகள்: வருமான வரித்துறைக்கு பதில் அளிக்க ‘கெடு’ நீட்டிப்பு

🈵🈳தமிழ்நாட்டை சேர்ந்த செம்மர கட்டை கடத்தல்காரர்கள் கல்வீசியதில் போலீஸ்காரர் காயம்

🈵🈳தமிழக அரசியல் சூழலில் பாஜகவின் பங்கு எதுவுமில்லை

🈵🈳உ.பி.யில் பாஜக ஆட்சிக்கு வந்தால் சமாஜவாதி அரசின் ஊழல் குறித்து விசாரணை: நரேந்திர மோடி

🈵🈳உத்தரகண்ட் வளர்ச்சியை கருத்தில் கொண்டு பாஜகவுக்கு வாக்களியுங்கள்: மோடி

🈵🈳உ.பி. முதல் கட்டத் தேர்தலில் 64% வாக்குகள் பதிவு

🈵🈳கர்ப்பம் குறித்து முடிவு செய்யும் உரிமை பெண்களுக்கு உண்டு: உச்ச நீதிமன்ற நீதிபதி

🈵🈳கோலார் தங்கவயல் ரயில் நிலையங்களில் தமிழில் எழுதப்பட்ட பெயர்கள் நீக்கம்
*SSTA*

*🌹www.sstaweb.com🌹*
*⭕உலகச் செய்திகள்⭕*

🌍🌎இலங்கை: புதிய கட்சி தொடங்கினார் கருணா

🌍🌎ஜப்பான் பாதுகாப்புக்கு அமெரிக்கா உறுதுணை: டிரம்ப் பேச்சு

🌍🌎பிலிப்பின்ஸில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 15 பேர் பலி

🌍🌎டிரம்ப்புக்கு எதிர்ப்பு: பிரிட்டன் நாடாளுமன்ற அவைத் தலைவர் பதவி பறி போகுமா?
*SSTA*

*🌹www.sstaweb.com🌹*
*⭕வர்த்தகச் செய்திகள்⭕*

💰💰 தங்கம் விலை நிலவரம்
22 காரட் 1கி
 2816(No change)  24 காரட் 10கி
 29640(No change)
வெள்ளி விலை நிலவரம்
வெள்ளி 1 கிலோ
 45500  (No change)  பார் வெள்ளி 1 கிலோ
 42570  (No change)

💰💰 அம்­பா­சடர்’ கார் பிராண்டு உரிமை பிரான்ஸ் நிறு­வ­னம் வாங்கியது

💰💰 குறு, சிறு, நடுத்­தர நிறு­வ­னங்கள் வளர பாது­காப்பு துறை கைகொ­டுக்கும்

💰💰 பல்­நோக்கு உயர் சிறப்பு மருத்­து­வ­மனை ஐ.டி.சி., நிறு­வனம் கள­மி­றங்க திட்டம்

💰💰நிறு­வ­னங்­களின் தவ­றான 100 விளம்­ப­ரங்கள் மீது நட­வ­டிக்கை
*SSTA*

*🌹www.sstaweb.com🌹*
*⭕விளையாட்டுச் செய்திகள்⭕*

🏏🏏ஹைதராபாத் டெஸ்ட்: "பாலோ-ஆனை' தவிர்க்க வங்கதேசம் போராட்டம்

🏏🏏பார்வையற்றோர் டி20: இறுதிச் சுற்றில் இந்தியா-பாக். இன்று மோதல்

🏏🏏மேட்ச் ஃபிக்ஸிங்: பாக். வீரர்கள் மூவரிடம் விசாரணை

🏏🏏தென் ஆப்பிரிக்காவிடம் "ஒயிட் வாஷ்' ஆனது இலங்கை
*SSTA*

*⭕பொன்மொழி⭕*

சத்தியம் பெரியது. சத்தியம் எரிக்கும். நம் பொய்யை சத்தியம் எரிக்கும். சத்தியம் நித்தியம்.

 *-ஸ்ரீ அரவிந்தர்*

*⭕தகவல்துளி⭕*
1832-ம் ஆண்டு *மோர்ஸ்*என்பவர் தந்தியை கண்டுபிடித்தார்.
 *🌹www.sstaweb.com🌹*
🌹🌹🙏🙏🙏🙏🙏🌹🌹

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...