கைதான ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் விடுவிப்பு !

அறப்போராட்டத்தில் கைதான ஸ்டாலின் விடுவிக்கப்பட்டுள்ளார். மேலும் அவருடன் கைதான துரைமுருகன், தயாநிதி மாறன் உள்ளிட்டோரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். திமுக எம்எல்ஏக்கள் அனைவரும்

விடுவிக்கப்பட்டுள்ளனர். சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து மெரினா கடற்கரையில் போராட்டத்தில் ஈடுபட்டதாக ஸ்டாலின் கைது செய்யப்பட்டார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...