கவர்னர் மாளிகை அறிக்கை!!

நேற்றிரவு கவர்னர் மாளிகை அறிக்கை ஒன்றினை வெளியிட்டது.
அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது. கவர்னர் திரு விதயாசாகர் ராவ் , அமைச்சகத்திற்கோ அல்லது பிரதமர் அவர்களுக்கோ எந்தவித அறிக்கையும் அனுப்பவில்லை என்றும், சில ஊடகங்கள் தவறான தகவலை வெளியிட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...