மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் சேர்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட எங்கள் கோரிக்கைகள் ஏற்கப்படாவிட்டால், வரும், 20ம் தேதியில் இருந்து, டில்லியில் மிகப் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும். டில்லிக்கு பால் உள்ளிட்ட அத்தியாவசியப்
பொருட்களின் சப்ளை நிறுத்தப்படும்' என, 'ஜாட்' போராட்டக் குழு, மத்திய அரசுக்கு மிரட்டல் விடுத்துள்ளது.
ஹரியானா உட்பட வட மாநிலங்களில் அதிகம் உள்ள ஜாட் சமுதாய மக்கள், தங்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் சேர்க்கக் கோரி, 2016 பிப்ரவரியில் மிகப் பெரிய போராட்டத்தை நடத்தினர்.
இந்த போராட்டத்தின்போது ஏற்பட்ட வன் முறையில், 30க்கும் மேற்பட்டோர் கொல்லப் பட்டனர். அதைத் தொடர்ந்து, ஜாட் சமுதாயத் தினருக்கு இடஒதுக்கீடு அளிக்கும் மசோ தாவை ஹரியானா அரசு கொண்டு வந்தது;
ஆனால், அதற்கு, ஐகோர்ட் தடை விதித்தது. இந்த நிலையில், தங்களுடைய கோரிக்கை களை வலியுறுத்தி மிகப் பெரிய அளவில் போராட்டத்தை நடத்தப் போவதாக, ஜாட் சமுதாயத்தினர் அறிவித்தனர். அதன் முதல் கட்டமாக, 'டில்லி ஜந்தர் மந்தர் பகுதியில், கண்டன போராட்டம் நடத்தப்படும்' என, அறிவிக்கப் பட்டிருந்தது.
டில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில், 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில், ஜாட் போராட்டக் குழுவின் தலைவரான, யஷ்பால் மாலிக் கூறியதாவது:
எங்கள் கோரிக்கைகள் அடங்கிய மனுவை, ஜனாதி பதியிடம் அளிப்போம். இந்த கோரிக்கை களை நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும், 20ம் தேதி டில்லியில் மிகப் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும்.இதில், 50 லட்சம் பேர் பங்கேற்பர்.
டில்லிக்கு வரும் அனைத்து சாலைகளும் முடக்கப் படும். வரும், 20ல், டிராக்டர் கள், கால்நடைகளுடன் டில்லிக்கு வந்து, இந்த போராட்டத்தை நடத்து வோம். அரசுக்கு செலுத்த வேண்டிய, குடிநீர், மின் சார கட்டணத்தை செலுத்த மாட்டோம். டில்லிக்கு பால் சப்ளையை நிறுத்துவோம்.
ஏற்கனவே அரசு பால் பண்ணைகளுக்கான சப்ளையை நிறுத்தி வைத்துள்ளோம். ஒத்துழை யாமை போராட்டத்தில் ஈடுபடுவோம். இந்த போராட்டங்களால், டில்லியை குலுங்க
வைப்போம். இவ்வாறு அவர் கூறினார்.
எதற்காக போராட்டம்?
* ஹரியானா, உத்தர பிரதேசம், பஞ்சாப், ராஜஸ் தான் உட்பட, வட மாநிலங்களில், ஜாட்சமுதாயத் தைச் சேர்ந்த, 8.25 கோடி பேர் உள்ளனர்
* பா.ஜ., ஆளும், ஹரியானாவின் மக்கள் தொகையில், ஜாட் சமுதாயத்தினர், 29 சதவீதம் உள்ளனர்
* தற்போது சட்டசபை தேர்தல் நடக்கும் உத்தர பிரதேசத்தில், ஜாட் மக்கள் தொகை, 8.6 சதவீதமாக உள்ளது. ஆனால், மேற்கு உ.பி., யில், 50 தொகுதி களில் வெற்றியை நிர்ணயிக்கக் கூடியவர்களாக உள்ளனர்
* மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் சேர்க் கக் கோரி, 2016, பிப்ரவரியில், ஜாட் சமுதாயத் தினர் நடத்திய போராட்டத்தால், டில்லி, ஹரியானா, உ.பி., உள்ளிட்ட மாநிலங்களில், 10 நாட்களுக்கு மேலாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது
* இந்த போராட்டம் பல்வேறு மாநிலங்களுக் கும் பரவியது. இதனிடையில், போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறைகளால், 30 பேர் உயிரிழந்தனர்; பல்வேறு அரசு சொத்துக்கள் சேதமடைந்தன
* அதைத் தொடர்ந்து, ஜாட் சமுதாயத்தினருக்கு இடஒதுக்கீடு அளிக்கும் வகையில்,
ஹரியானா முதல்வர், மனோகர்லால் கட்டார் தலைமையிலான பா.ஜ., அரசு, சட்டம்
கொண்டு வந்தது. ஆனால், இதற்கு, பஞ்சாப் - சண்டிகர் ஐகோர்ட் தடை விதித்தது.
நெரிசலில் திணறிய தலைநகர்
டில்லி ஜந்தர் மந்தர் பகுதியில், நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில், ஹரியானா, உத்தர பிரதேசம், உத்தரகண்ட், டில்லி, பஞ்சாப் மாநிலங்களைச் சேர்ந்த, ஜாட் சமுதாய மக்கள் பெருமளவில் பங்கேற்றனர்.
இதனால், டில்லி யின் முக்கிய பகுதிகளில், நேற்று கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட் டது. பள்ளி, கல்லுாரி, வேலைக்கு செல்ல முடியாமல், டில்லி மக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாயினர். போக்குவரத்தை ஒழுங்குபடுத்த முடியாமல் போலீசாரும் திணறினர்