ஜூலை மாத இறுதிக்குள் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல்: மாநில தேர்தல் ஆணையம் தகவல் !!
ஜூலை மாத இறுதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தத் தயார் என மாநில தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. கூடுதல் அவகாசம் வழங்குமாறு உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கோரிக்கை விடுத்துள்ளது.