ஜூலை 31ல் முக்கிய அறிவிப்பு:செங்கோட்டையன்!!!

திருவண்ணாமலையில் தமிழக அரசு சார்பில் நடக்கும் எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழாவில்
கலந்து கொண்ட போது பேசிய தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், பள்ளி மாணவர்களுக்கும் மருத்துவ காப்பீடு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. 11 மற்றும் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் சிறப்பு பயிற்சி வகுப்புக்கள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. மாணவர்களின் தேர்வு பயத்தை போக்கும் வகையில் ஜூலை 31 அன்று முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட உள்ளது என்றார்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...