ஏனிந்த வேலைநிறுத்தம்-நீ
ஏமாளியாக விழாமல்
இருப்பதற்கு....
இனியும் நீ
உறங்கிக்கிடந்தால்....உன் இடுப்பும் துணியும் உருவப்படும்.
தணியாத கோபத்தால்
தலை உயர்த்தி வா....
பணியாத போக்கை
பணிய வைக்க...
இந்த வேலைநிறுத்தம்.-நீ
துணியாத வரையில்
துளியளவும்
உரிமை உனக்கில்லை.
நாணி நடுங்கிக்கிடப்பாய்
நடுத்தெருவில்.....
வேலைநிறுத்த களம்
காண வாருங்கள்.
கண்ணுக்கு எட்டும் தூரத்தில் வெற்றி !!!
🌈🌈🌈🌈🌈🌈
ஏமாளியாக விழாமல்
இருப்பதற்கு....
இனியும் நீ
உறங்கிக்கிடந்தால்....உன் இடுப்பும் துணியும் உருவப்படும்.
தணியாத கோபத்தால்
தலை உயர்த்தி வா....
பணியாத போக்கை
பணிய வைக்க...
இந்த வேலைநிறுத்தம்.-நீ
துணியாத வரையில்
துளியளவும்
உரிமை உனக்கில்லை.
நாணி நடுங்கிக்கிடப்பாய்
நடுத்தெருவில்.....
வேலைநிறுத்த களம்
காண வாருங்கள்.
கண்ணுக்கு எட்டும் தூரத்தில் வெற்றி !!!
🌈🌈🌈🌈🌈🌈