சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் வேலை!!!


சிபிசிஎல் என அழைக்கப்படும் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேன் நிறுவனத்தில்
காலியாக உள்ள பொறியாளர் மற்றும் அதிகாரி பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்.3 of 2017 –CPCL/HRD:03:056

நிறுவனம்: Chennai Petroleum Corporation Limited (CPCL)

பணியிடம்: சென்னை, தமிழ்நாடு

காலியிடங்கள்: 33

பணி: Engineer & Officer

துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. Engineer (Chemical) - 15
2. Engineer (Mechanical) - 06
3. Engineer (Electrical) - 03
4. Engineer (Civil) - 01
5. Engineer (Metallurgy) - 02
6. IT&S Officer - 01
7. Human Resources Officer - 03
8. Safety Officer - 01
9. Marketing Officer - 01

தகுதி: சம்மந்தப்பட்ட துறைகளில் 60 சதவீத மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.வ விரிவான தகவலுக்கு அதிகாரப்பூர்வ இணையதள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

வயதுவரம்பு: 31.07.2017 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.24,900 - 50,500

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500. மற்ற பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: www.cpcl.co.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு அதனை பிரிண்ட் அவுட் எடுத்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
“The Advertiser (Unit: Chennai Petroleum Corporation Limited),
Post Bag No. 781, Circus Avenue Post Office, Kolkata 700017”

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 01.09.2017

ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 08.09.2017

எழுத்துத் தேர்வு 2017 செப்டம், அக்டோபர் மாதங்களில் நடைபெறும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://images.dinamani.com/uploads/user/resources/pdf/2017/8/12/CPCL-Recruitment-2017-33-Engineer-Posts.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்கொள்ளவும்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...