CPS ல் பணிபுரிந்து ஓய்வு பெறுபவர்களுக்கு *மாதாந்திர ஓய்வூதியம்,* இறந்தவர்களின் குடும்பத்திற்கு வழங்கும் *குடும்ப ஓய்வூதியம்,* விருப்ப ஓய்வு பெறுபவர்களுக்கு வழங்கும் *விருப்ப ஓய்வூதியம்* ஆகியவற்றை வழங்குவதற்கான அரசாணை இல்லையென *தமிழக அரசின் நிதித் துறை* RTI மூலம் பதில் வழங்கியுள்ளது. அதன் நகல் !!