*தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்* *அருணாச்சலப் பிரதேசம் - பி.டி. மிஸ்ரா, பீகார் - சத்யபால் மாலிக், அசாம் - ஜகதீஷ் முகி, மேகாலயா - கங்கா பிரசாத் ஆகியோர் ஆளுநர்களாக நியமனம்.*


SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...