2017-2018-தரம் உயர்த்தப்பட்ட 100 உயர்நிலை பள்ளிகள் மற்றும் 100 மேல்நிலை பள்ளிகளுக்கு அரசிடமிருந்து EXPRESS PAY ORDER -விரைவில் பெற்று வழங்கப்படும்.ஊதியம் பெற்று வழங்க நடவடிக்கை எடுத்தல்!!!



SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...